விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்!
சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் வைகை பட்டாளம் என அமைப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி...






