ஜுலை 31-க்கு பிறகு ஊரடங்கு நிலவரம் எப்படி ? 29-ந் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை
ஜூலை 31-ந் தேதியுடன் 6ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டிப்பதா?அல்லது அடியோடு விலக்கிக் கொள்வதா? என்பது குறித்து வரும் 29-ந் தேதி அனைத்து மாவட்ட...






