தைல காட்டில் காயங்களுடன் சடலமாக கிடந்த சிறுமிக்கு நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து...





