குடிக்கும் மக்களை நாங்கள் என்ன செய்ய முடியும்..? டாஸ்மாக் வருமானம் அதிகரிப்புக்கு காரணம் கூறிய அமைச்சர் தங்கமணி!!
மக்கள் குடிக்கிறார்கள்; அதனால் டாஸ்மாக் வருமானமும் அதிகரிக்கிறது. குடிக்கும் மக்களை நாங்கள் என்ன செய்ய முடியும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழகத்தில் மது குடிப்...





