விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?
விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரொனா அறிகுறி...






