சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன..?
திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை...





