மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: 15-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
மேற்குவங்க நேற்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் 15க்கும் அதிகமானோர் உயிரிழந்ததனர். மேற்குவங்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது....





