மேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு போலீஸ் தடியடி!
மேற்குவங்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். வாகனங்களில் சுற்றுவர்களை கண்டித்து காவல்துறையினர் டயர்களில் காற்று பிடுங்கி விட்டனர். கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில்...






