மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற தங்கங்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவையை சேர்ந்த வீரர்கள் நான்கு பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.சென்னை முகப்பேறு பகுதியில் மாநில அளவிலான குத்துச்சண்டை...





