சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்...






