அமெரிக்காவில் உயிரிழப்பை ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்துவோம்!
அமெரிக்காவில் கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகளவில் 15 லட்சம் முதல் 22 லட்சம் வரை...






