ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தை சூரிய மின்சக்தி நகரமாக மாற்ற வேண்டும்!
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தையாவது முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்க கூடியதாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மின்துறை அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க...





