குடும்ப தலைவிகளுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை வைத்திருந்தோம்..!

சென்னையில் கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். அவர் மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை காப்பி அடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

 

குடும்ப தலைவிகளுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை வைத்திருந்தோம். ஆனால் திமுகவினர் அதனை குறைத்து ஆயிரம் என அறிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.