சென்னை செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும்...





