பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி வந்த விவகாரத்தில் நரபலி கொடுக்கப்பட்டதா..?
மதுரை பீபீ குளம் பகுதியில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி வந்த விவகாரத்தில் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....





