--- --:--:-- --

Voter awareness program ahead of parliamentary elections..!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களித்ததன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  

Right Menu Icon