வேலூரில் பொதுஇடங்களுக்கு வருவோர் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்..!
வேலூரில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார். ரேஷன் கடைகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள்,...





