தவறானபிரச்சாரம் செய்து, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! கழகப் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை :
"தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களும் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், வேலூர் மாவட்டத்திற்கென்று காவேரி தண்ணீரை ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமாக அறிவித்தார்கள். திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம்...





