கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம்..!
தமிழகத்தில் கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள...





