காரைக்குடி அருகே தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராமமக்கள் எதிர்ப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.காரைக்குடி அருகே வேப்பங்குளம் கிராமத்தில் 350 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. ஏழு கண்மாய்கள் இருந்தும் தொடர்...





