இளையான்குடி அருகே கிராம மக்கள் போராட்டம் எதிரொலி : சவடுமண் குவாரியில் மண் அள்ளுவது நிறுத்தம்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முத்தூர் கிராமத்தில் சவடு மண் குவாரியிலிருந்து ஆற்று மணல் கொள்ளை நடந்ததைத் தொடர்ந்து கிராம மக்களின் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை இந்த...






