சிட்டுக் குருவிக்காக இருளில் வாழும் கிராமம்!!
சிட்டுக் குருவிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் வகையில் கிராமத்தில் தெருவிளக்கு வெளிச்சை பயன்படுத்தாமல் ஆதரவு கொடுத்த கிராம மக்களுக்கு பாராட்டு குவிகிறது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ளது பொத்தகுடி...






