விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி...





