ஆண்டவர் ராமசாமியின் பள்ளிவேன் மோதி பெண் பலி! அதிவேக பள்ளி வாகனங்களால் காவு கொடுக்கப்படும் உயிர்கள்… அனுபவமற்ற டிரைவர்கள், அதிகார மமதையால் அத்துமீறல்!!
திருப்பூரில், அதிவேகமாக சென்ற விகாஸ் வித்யாலயா பள்ளி வேன் மோதி, டூவிலரில் சென்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் சொத்துகள்...





