விஜய்யின் மாஸ்டர் படத்தை திரைப்படத்தை தனது ரசிகர்களும் பார்க்க வேண்டும் – சிம்பு
விஜய்யின் மாஸ்டர் படத்தை திரைப்படத்தை தனது ரசிகர்களும் தனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டுமென நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...





