விஜயின் தலைமைப் பண்பு.. உயர் நீதிமன்றம் கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு..!
தவெக தலைவர் விஜயின் தலைமைப் பண்பு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம்...






