அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த விஜயபிரபாகரன்..!

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.