விஜய்யின் ‘சிட்டிசன் கார்டு’ அரசியல்! ஸ்டாலினுக்கு செக் வைத்த குமரி முழக்கம்…
கன்னியாகுமரியின் அந்திமப் பொழுது, வழக்கமான கடலலைகளின் சத்தத்தை விட தவெக தொண்டர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்து கொண்டிருந்தது. தூத்துக்குடியில் விமானம் இறங்கி, கார் மூலமாக குமரி மாவட்டத்தின் சாலைகளைக்...





