அணுகுண்டை கையில் எடுத்த விஜய்…! ஆட்சியில் பங்கு முழக்கத்தால் அலரும் பிரதான கட்சிகள்..விஜயின் அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ள அரசியல் களம்!
எதிர்பார்த்தது போலவே, தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் விஜய். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற அணுகுண்டை அவர்...





