தனது தந்தை செயற்கை சுவாசத்தில் உள்ளதாக எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ…!
கடந்த வாரம் ஐந்தாம் தேதி கொரொனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு...






