கன்னியாகுமரியில் வாகனத்தை காலால் இயக்கிய ஓட்டுனர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்களால் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார். மூலசல் பகுதியை சேர்ந்த பிரிட்டோ என்பவர் போக்குவரத்து நிறைந்த தக்கலை...






