சமந்தா உடற்பயிற்சிகள் செய்து கொண்டே நடனமாடும் வீடியோ வைரல்..!

டிகை சமந்தா உடற்பயிற்சிகள் செய்து கொண்டே நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடன இயக்குனருமான அனுஷா ஷாமியுடன் மிடுக்கான உடையில் நடனம் ஆடிக்கொண்டே ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ள வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.