வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றும் குழந்தையின் வீடியோ வைரல்..!
வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றிய குழந்தையின் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்படுகின்றன. 16 வினாடி காட்சிகளில் ஒரு சின்னஞ்சிறு மழலையின் கை சிக்கிக் கொண்டது...





