தொண்டியில் 12 வயது சிறுவன் அபாயகரமாக படகு ஓட்டும் வீடியோ வைரல்..சமூக ஆர்வலர்கள் கவலை..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதியில், 12 வயது சிறுவன் ஒருவன் நாட்டுப் படகை இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி...





