ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை..!
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போட்ஸ்வானாவில் சுகாதாரத்துறை...





