திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் புகார்
திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தீபாவளிச்...





