காய்கறிகளை விற்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு…!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விளை பொருட்களை விற்பதற்காக நின்று கொண்டிருந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் வாணியம்பாடி முழுவதும்...






