தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக காய்கறி சந்தையில் பொருத்தப்படும் கருவி..!
திருமழிசை காய்கறிச் சந்தையில் தனிமனித இடைவெளியை கடைப் பிடிப்பதற்கு ஏதுவாக ஐரிஷ் என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார் ....






