கொடைக்கானல் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. தந்தை, மகன் பலி..!
கொடைக்கானல் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் 100 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் தந்தை மகன் இரண்டு பேரும் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...






