தோள் கொடுக்கும் ‘வைகை பட்டாளம்’ – இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க கிராம மக்கள் நன்றி !
இந்திய எல்லையில் பணியாற்றும் இராணுவ வீரர்கள், வாட்ஸ்அப் குழுவால் இணைந்து ஏழை, எளிய மக்களை நெகிழ்ச்சியடையச் செய்து வருகின்றனர். கொரோனா இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவி செய்யும்...





