கஷ்டப்படும் குடும்பத்திற்கு உதவிய வடகாடு காவல் ஆய்வாளர் பரத்ஸ்ரீனிவாசன்!
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புள்ளான் விடுதியில் கஷ்டப்படும் குடும்பத்திற்கு மாரியம்மன் நற்பணி மன்றம்...






