கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை – ஆய்வு முடிவு
கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பஞ்சாப்...





