வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்
சுவாசம் தொடர்பான கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம்...





