உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் போராட்டம் தொடர்கிறது..!
உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி சிதைந்த சுரங்களுக்குள் உள்ளவர்களை மீட்கும் போராட்டம் பெரும் சவால்களுக்கு இடையில் தொடர்கிறது. உத்திராகண்ட் மாநில சமோலியில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்...





