கல்லூரி மாணவியை கடத்திச் சென்று நண்பனுக்கு திருமணம் செய்து வைத்த உத்தமர்கள்..!
நண்பனுக்காக முகமூடி அணிந்து கல்லூரி மாணவியை கடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த ஹரி அரவிந்த் என்பவரும், இளம்பிள்ளையைச் சேர்ந்த கல்லூரி...






