--- --:--:-- --

Usury atrocities – Old woman commits suicide in Puducherry

கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை

புதுச்சேரியில் கந்துவட்டி கொடுமையால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுது்தியுள்ள நிலையில், தற்கொலைக்கு முன் அவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Right Menu Icon