அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!
பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான ஸ்டார்சிப் எஸ்10 உருவாக்கும் முயற்சியில் எலான்மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ்...






