14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக கோவையில் டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் !!!
தமிழகம் முழுவதும் LPF,மத்திய,மாநில எஸ். சி,எஸ்.டி பிரிவு,பா.ம.க தொழிற்சங்கம் உட்பட அனைத்து சங்க கூட்டமைப்பினர் சார்பாக டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டங்களை...





