ஆபாச படங்களை பதிவேற்றினால் 10 ஆண்டு சிறை
தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தகரீதியாக பதிவேற்றம் செய்தாலோ அல்லது பதிவிறக்கம் செய்தாலும் 10 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்....