உ.பி: 23 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை
உத்திரபிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பருகாபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தை சேர்ந்தவர்...






